“Tamil: அரசனுக்குத் துணை வயவாள்.” English Translation: The help of a king is his mighty sword., — Tamil Related Mantras “Tamil: அடுப்பு நெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சுது.” “English Translation: No fire in the hearth, no bran in the mouth.”, “Tamil: கோபம் அற்றாற் குரோதம் அறும்.” “English Translation: When anger ceases, revenge ceases.”, “Tamil: ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.” “English Translation: Her tresses are graceful and ornamented with the flowers of the screw pine, but nits and lice breed therein.”,