“Tamil: குருடன் கையில் விலாங்கு அகப்பட்டதுபோல.” English Translation: As an eel was caught in the hand of a blind man., — Tamil Related Mantras “Tamil: கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?” English Translation: Will the smith’s dog be alarmed at the sound of a hammer?, “Tamil: பறந்துபோகிற எச்சிற் கல்லைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல.” English Translation: Like one placing a stone on a flying leaf that has been used for a rice-plate., “Tamil: “வைத்தியத்தில் இரண வைத்தியமும், வயதில் எவ்வனமும் நல்லது.”“,”English Translation: As regards medical science, surgery—in regard to age, youth are preferable.”,