“Tamil: குருடும் செவிடும் கூத்துப் பார்த்ததுபோல.” English Translation: As the blind and the deaf attended a comedy., — Tamil Related Mantras “Tamil: எழுந்திருப்பான் கால் இல்லை.” “English Translation: He would rise, but he has no feet.”, “Tamil: சுவர்க்கத்திலே போகிறபொழுது கக்கத்திலே ராட்டினமா?” “English Translation: When on your way to heaven, do you carry a spinning-wheel under your arm?”, “Tamil: அரசன் வழிப்பட்டது அவனி.” “English Translation: It is the earth i. e., its inhabitants that follows the king.”,