“Tamil: குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.” English Translation: The excuse of a blind horse was his stumbling., — Tamil Related Mantras “Tamil: “கொங்கிலே குறுணி விற்கிறது, இங்கு என்னத்திற்கு.”“,English Translation: Why remain here when grain sells cheap in the Kongu country., “Tamil: வேடர்களில் மலைவேடர் விசேஷம்.” “English Translation: Of hunters those that inhabit hill tracts, are the moat distinguished.”, “Tamil: பித்தர்க்குச் சில புத்திகள் சொன்னால் பேச்சைக் கேட்பாரா?” English Translation: If advice be given to fools will they iisten to it?,