“Tamil: குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மை இட்டு ஆவது என்ன?” English Translation: Why adorn blind eyes with collyrium?, — Tamil Related Mantras “Tamil: எலி தலையிற் கோபுரம் இடிந்து விழுந்தாற்போல.” English Translation: As if the tower of the temple should fall on the head of a rat., “Tamil: தீக் காய்ந்தாற்போல் இருக்கவேண்டும்.” English Translation: Act as one who warms himself-do not burn yourself., “Tamil: “மயிற் கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவஸ்தை.”“,”English Translation: The peacock-eyed bride is phrensied, her bridegroom is in anguish.”,