“Tamil: குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்.” English Translation: It becomes a lawful wife to honour her husband., — Tamil Related Mantras “Tamil: ஆள் இல்லாப் படை அம்பலம்.” English Translation: Mere weapons are ineffective., “Tamil: கைப்பழத்தைக் கொடுத்துத் துறட்டிப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்.” English Translation: Why give the fruit in your hand and stand gazing at that which can only be reached by a hook?, “Tamil: பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.” English Translation: A calf that goes with a pig will eat excrement.,