“Tamil: குலம் புகுந்தும் குறை தீரவில்லை.” English Translation: Though he has entered another tribe he is still in want., — Tamil Related Mantras “Tamil: பாம்பின் வாய்த் தேரைபோல.” English Translation: Like a toad in the jaws of a snake., “Tamil: வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்.” English Translation: Another name for a wife is the mistress of the house., “Tamil: “அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம்.”“,English Translation: What sorrow has the old dame? that of raggedness.,