“Tamil: குலைக்கிற நாய் கடிக்க அறியாது.” English Translation: A barking dog does not bite., — Tamil Related Mantras “Tamil: பெண்ணாசை ஒரு பக்கம் மண்ணாசை ஒரு பக்கம்.” “English Translation: Love of women on the one hand, and love of property on the other.”, “Tamil: பெண்ணரம்பைக் கூத்துக்குப் போய் பேய்க் கூத்து ஆச்சுதே.” English Translation: The going to a dance of celestials ended as a dance of devils., “Tamil: குரங்கு ஆனாலும் குலத்தில் கொள்ளவேண்டும்.” “English Translation: Though she be a mere monkey, one should take a wife in one’s own tribe.”,