“Tamil: குலையாத நாய் குதிங்காலைக் கடிக்கும்.” English Translation: A silent dog will bite the heels., — Tamil Related Mantras “Tamil: தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.” “English Translation: I walked about in all the entrances where the carpenter he had put up lintels, knocking my head against them.”, “Tamil: “ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கைச்சி ஒத்திரார்கள்.”“,”English Translation: A thousand men may live together in harmony, whereas two women are unable to do so although they be sisters.”, “Tamil: “மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்லவேண்டாம், மாற்றானை ஒரு நாளும் நம்பவேண்டாம்.”“,”English Translation: Do not disclose your secrets to your wife, nor trust an enemy at any time.”,