“Tamil: குளவிக் கூட்டைக் கோலால் குலைத்தாற்போல.” English Translation: Like poking a wasp’s nest with a stick., — Tamil Related Mantras “Tamil: தேன் தொட்டவன் புறங்கை நக்காமற் போவானா?” “English Translation: When one has touched honey, will he not lick the back of his hand?”, “Tamil: வேலை அதிகம் சம்பளம் கொஞ்சம்.” “English Translation: The labour is excessive, the pay little.”, “Tamil: பன்றியோடு கூடிய கன்றும் மலம் தின்னும்.” English Translation: A calf that goes with a pig will eat excrement.,