“Tamil: குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்கிறான்.” English Translation: He sounds the depth by means of a dwarf., — Tamil Related Mantras “Tamil: நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.” English Translation: To promote good and to diminish evil is the right way., “Tamil: கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.” English Translation: It is not good to live under a tyrant king., “Tamil: ஆயிரம் கட்டு ஆனைப்பலம்.” English Translation: A thousand bonds may equal the strength of an elephant.,