“Tamil: குறும்பியுள்ள காது தினவு தின்னும்.” English Translation: A ceruminous ear will itch., — Tamil Related Mantras “Tamil: எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.” “English Translation: If ants carry their eggs to a higher place, it will rain.”, “Tamil: மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்.” “English Translation: It is said that what she cooked for her son-in-law she gave to her son, and was distressed about it.”, “Tamil: அளந்து அளந்த நாழி ஒழிந்து ஒழிந்து வரும்.” English Translation: By repeated measurement articles will be diminished.Constant use wears out a thing.,