“Tamil: குறை அறக் கற்றவன் கோடியில் ஒருவன்.” English Translation: A thoroughly learned man is one of a lac., — Tamil Related Mantras “Tamil: தாதும் இல்லை பிராதும் இல்லை.” “English Translation: No cause, no complaint.”, “Tamil: “கவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவிகொள்ளார்க்கு அவகீர்த்தி.”“,”English Translation: Praise to those who approve of a poem, and blame to those who will not listen to it.”, “Tamil: எறும்பின் கண்ணுக்கு எருமை மூத்திரம் ஏகப்பெருவெள்ளம்.” English Translation: The urine of the buffalo is as a perfect deluge in the eye of an ant.,