“Tamil: கூகைக்குப் பகலில் கண் தெரியாது.” English Translation: An owl cannot see in the day-time., — Tamil Related Mantras “Tamil: எலி அறுக்கும் தூக்கமாட்டாது.” “English Translation: The rat nibbles the grain, but it does not carry off the basket.”, “Tamil: அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.” English Translation: Beware of a beating wind and of falling rain.Beware of things beyond human control., “Tamil: ஆளமாட்டாதவனுக்குப் பெண்டேன் ?” English Translation: Of what use is a wife to him who cannot govern her?,