“Tamil: கூகை விழித்தாற்போல விழிக்கிறான்.” English Translation: He stares like an owl., — Tamil Related Mantras “Tamil: மண்டையில் எழுதி மயிரால் மறைத்ததுபோல.” English Translation: Like writing on the skull and covering it with the hair., “Tamil: முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.” English Translation: What is done in the forenoon will result in good or evil in the afternoon., “Tamil: “வங்கம் தின்றால் தங்கம், வங்கம் கெட்டால் பங்கம்.”“,English Translation: When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless.,