“Tamil: கூலிக்குக் கழு ஏறுவார்களா?” English Translation: Will they hire themselves to be impaled?, — Tamil Related Mantras “Tamil: ஆட்டுக்குத் தீர்ந்தபடி குட்டிக்கும் ஆகிறது.” English Translation: The fate of the lamb is that of its dam., “Tamil: கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை .” English Translation: Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying., “Tamil: கொசுகே கொசுகே தலை முழுகு நான் மாட்டேன் சனிக்கிழமை.” “English Translation: O mosquito, mosquito, bathe your head; I will not, it is Saturday.”,