“Tamil: கூழ் என்றாலும் குடித்தவன் பிழைப்பான்.” “English Translation: If only gruel, he who drinks it will live.”, — Tamil Related Mantras “Tamil: இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.” “English Translation: It is said, that relying on a borrowed cloth, she threw away her tattered cloth.”, “Tamil: கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.” “English Translation: Although rotten pumpkins are tied up in the bazaar, they are still rotten.”, “Tamil: துளையன் பேச்சு அம்பலம் ஏறாது.” English Translation: The words of a fisherman will not reach the assembly.,