“Tamil: கூழ் குடிக்கிலும் கூட்டு ஆகாது.” English Translation: Fellowship is undesirable even in drinking gruel., — Tamil Related Mantras “Tamil: வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.” English Translation: It is said that an hypercritical hen has its bile in its chest., “Tamil: பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.” “English Translation: Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.”, “Tamil: “வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?”“,”English Translation: Why work, why child, why food to those who are destitute of energy?”,