“Tamil: கெடு குடி சொற் கேளாது.” English Translation: A decaying family will not listen to advic.e., — Tamil Related Mantras “Tamil: பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு.” “English Translation: The golden hall of-Chidambaram, and the town Puvanagiri, are always in trouble.”, “Tamil: சூதபலத்தைச் சுகமுகத்தினால் அறி.” English Translation: Know the efficacy of mercury by the glow of health on the cheeks., “Tamil: கனத்தால் இனமாகும் பணத்தால் சனமாகும்.” “English Translation: Dignity or worth increases relatives, wealth secures society.”,