“Tamil: கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.” English Translation: A village doomed to ruin profits not by repeated precaution., — Tamil Related Mantras “Tamil: அவர் அவர் எண்ணத்தை ஆண்டவர் அறிவார்.” English Translation: The supreme Ruler knows the purposes of every one., “Tamil: ஔவை சொல்லுக்கு அச்சம் இல்லை.” English Translation: No fear about Avvai’s sayings., “Tamil: ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.” “English Translation: When the son of a mendicant assumes a mendicant’s profession, he will blow his conch at the proper time.”,