“Tamil: கெண்டையைப்போட்டு வராலை இழுக்கிறதுபோல.” English Translation: Baiting with a small fish and catching a large one., — Tamil Related Mantras “Tamil: தட்டிப் பேசுவார் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.” “English Translation: When there is none to contradict tambi is very fierce.Tambi, a younger brother, is often used in a friendly way, when addressing a junior.”, “Tamil: தலைக்குத் தலை நாயகம்.” English Translation: Each aims to be the head., “Tamil: “வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடிப் போய் வா என்று சொல்லுகிறான்.”“,”English Translation: When I go to his door in a friendly way, he feigns friendship, but bids me go away.”,