“Tamil: கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா?” English Translation: Can a family survive repeated misfortunes?, — Tamil Related Mantras “Tamil: அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.” English Translation: A story about butter being placed near the hearth., “Tamil: ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.” “English Translation: If a mendicant be struck on his posteriors, ashes fly.”, “Tamil: குலம் புகுந்தும் குறை தீரவில்லை.” English Translation: Though he has entered another tribe he is still in want.,