“Tamil: கேடு கெட்ட நாயே வீடு விட்டுப் போவேன்.” English Translation: You worthless dog quit my house., — Tamil Related Mantras “Tamil: சாணிக் குழியும் சமுத்திரமும் சரியாய் நினைக்கலாமா?” English Translation: Can you imagine the ocean and a dung-pit to be of equal magnitude?, “Tamil: ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே மேயுமாம் ஈரும் பேனும்.” “English Translation: Her tresses are graceful and ornamented with the flowers of the screw pine, but nits and lice breed therein.”, “Tamil: துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி என் கையில் இருக்கிறது சூரிக்கத்தி.” “English Translation: Do not leap about O lamb, the butcher’s knife is in my hand.”,