“Tamil: கேட்பார் சொல்லைக் கேட்டுக் கெடாதே.” English Translation: Be not deceived by hearsay reports., — Tamil Related Mantras “Tamil: எண்ணெய் முந்துகிறதோ திரி முந்துகிறதோ ?” “English Translation: It is questionable which will be first consumed, the oil or the wick.”, “Tamil: “இம்மி = 1,075,200th part of a unit.”“,English Translation: ஈப்பிசினி இரப்பதுகூடக் கக்கிசம்.A miser will find even begging difficult., “Tamil: செல்வம் செருக்குகின்றது வாசற்படி வழுக்குகின்றது.” “English Translation: Wealth makes one proud, the door-steps are slippery.”,