“Tamil: கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.” English Translation: Friends and relations are denied to the ruined., — Tamil Related Mantras “Tamil: சுகத்தைப் பெற்றதும் அல்ல தவத்தைப் பெற்றதும் அல்ல.” English Translation: He has neither obtained happiness nor the fruit of austerities., “Tamil: கடித்தாலும் கடிக்கட்டும். நீ கொல்லாதிரு.” “English Translation: No matter if it bite you, do not kill it.”, “Tamil: தன் குஞ்சென்று வளர்க்குமாம் குயிற் குஞ்சைக் காகம்.” “English Translation: It is said that the crow nourishes the young of a cuckoo, under the impression that it is her own.”,