“Tamil: கேள்வி உடமை கீர்த்தியே கல்வி.” “English Translation: Instruction is wealth, and learning is fame.”, — Tamil Related Mantras “Tamil: ஆடு கிடந்த இடத்திலே மயிர்தானும் கிடையாமற் போயிற்று.” English Translation: Not even hair is found where sheep were penned., “Tamil: இறங்கு பொழுதிலே மருந்து குடி.” English Translation: Take medicine at sun-set., “Tamil: உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.” English Translation: It is more natural to die than to continue in life.,