“Tamil: கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்.” English Translation: He who acted on hearsay destroyed the village., — Tamil Related Mantras “Tamil: வேந்தன் சீறில் ஆந்துணை இல்லை.” English Translation: No help if the king is angry., “Tamil: கெட்டும் பட்டணம் சேர்.” “English Translation: Though you are ruined, cling to the city.”, “Tamil: இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் சுமக்கவும் தெரியும்.” “English Translation: He knows how to eat if food be set before him, and he knows how to carry if the burden be laid upon him.”,