“Tamil: கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி.” English Translation: Learning is better than riches., — Tamil Related Mantras “Tamil: ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக் காடெங்கும் தேடின கதை.” English Translation: The story of one who wandered through the jungle in search of a lamb that he had on his shoulder., “Tamil: குற வழக்கும் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.” English Translation: Disputes among mountaineers and shepherds are not easily settled., “Tamil: பகையாளி குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்.” English Translation: You must ruin the family of your enemy by feigned friendship.,