“Tamil: கையில் இல்லாதவன் கள்ளன்.” English Translation: He who has nothing in hand is a thief., — Tamil Related Mantras “Tamil: “பிச்சை இட்டுக் கெட்டவனும் இல்லை, பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை.”“,English Translation: None is ruined by giving alms; none is ruined because he has a family., “Tamil: “அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து, ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு.”“,”English Translation: Having given half a fanam for weeping, give a fanam to cease.”, “Tamil: பொய்யும் ஒரு பக்கம் பொறாமையும் ஒரு பக்கம்.” “English Translation: Falsehood on one side, and envy on the other.”,