“Tamil: கையிற் காசு வாயில் தோசை ஆமா?” English Translation: Will the money in the hand become a cake in the mouth?, — Tamil Related Mantras “Tamil: சாண் கற் கழுவினால் முழச்சேறு.” “English Translation: In every span of pavement I wash, there is a cubit of deep mud.”, “Tamil: இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.” English Translation: The hand that has taken up an iron tool and the hand affected by the itch will not be still., “Tamil: உட்காந்தவனைக் கட்ட மாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?” English Translation: Can he tie a man that is running who cannot tie one that is sitting!,