“Tamil: கொசுகின் முதுகிலே பிளவை வந்ததுபோல.” English Translation: As a carbuncle appeared on the back of a mosquito., — Tamil Related Mantras “Tamil: பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஏறாதோ?” “English Translation: If a pariah boil rice as an offering to God, will it not be accepted?”, “Tamil: சந்துருக்களையும் சித்தமாய் நேசி.” English Translation: Love even your enemies heartily., “Tamil: நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே.” English Translation: As a lean cat licks the churnstaff.,