“Tamil: “கொடுக்கிறான் பழனியாண்டி, தின்கிறான் சுப்பனாண்டி.”“,English Translation: Palaniándi gives and Subbanándi eats., — Tamil Related Mantras “Tamil: பொத்தைச் சுரைக்காய்போலே.” English Translation: Like a fleshy gourd., “Tamil: ஆட்டைக்கொருமுறை காணச் சோட்டை இல்லையோ?” English Translation: Have you no desire to see us at least once a year?, “Tamil: குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.” “English Translation: Though a young woman may go on her way alone, yawning is never alone.”,