“Tamil: கொடுங்கோல் அரசன்கீழ் குடியிருக்கல் ஆகாது.” English Translation: It is not good to live under a tyrant king., — Tamil Related Mantras “Tamil: வேலைக்கள்ளிக்குப் பிள்ளைமேலே சாக்கு.” “English Translation: A lazy woman neglects her work, and lays the blame on her child.”, “Tamil: முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.” “English Translation: If one has a wound on his back, he will fear to pass under a bush.”, “Tamil: ஆற்றுக்குப் போனதும் இல்லை செருப்புக் கழற்றினதும் இல்லை.” “English Translation: I neither went to the river, nor put off my shoes.”,