“Tamil: அகத்தில் அழகு முகத்தில் தெரியும்” English Translation: The beauty of the mind appears in the face., — Tamil Related Mantras “Tamil: குருடன் கையில் விலாங்கு அகப்பட்டதுபோல.” English Translation: As an eel was caught in the hand of a blind man., “Tamil: குமரி தனிவழியே போனாலும் கொட்டாவி தனிவழியே போகாது.” “English Translation: Though a young woman may go on her way alone, yawning is never alone.”, “Tamil: கோழி திருடியும் கூட அழுகிறாள்.” English Translation: Having herself stolen the fowl she weeps with the owner on account of its loss.,