“Tamil: கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?” English Translation: Can needles be sold in a street of smiths?, — Tamil Related Mantras “Tamil: தாவத் தஞ்சம் இல்லா இளங்கொடிபோல் தவிக்கிறான்.” English Translation: He languishes like a tender creeper without a prop., “Tamil: ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்லமாட்டானா ?” English Translation: Is he who slew an elephant unable to overcome a cat?, “Tamil: அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான்.” “English Translation: Regardless of circumstances, he aims to destroy his neighbour.”,