“Tamil: கொல்லைக் காட்டில் நரியைக் குடி வைத்துக்கொண்டதுபோல்.” English Translation: Like encouraging jackals in a field., — Tamil Related Mantras “Tamil: ஆண்டாருக்குக் கொடுக்கிறையோ சுரைக்குடுக்கைக்குக் கொடுக்கிறையோ?” “English Translation: Do you give to mendicants, or to the hard shell of the bottle-gourd?”, “Tamil: “வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?”“,”English Translation: Of what use are paint, the marriage symbol, and turmeric water, to a woman who refuses to become a wife?”, “Tamil: வனாந்தரத்து நுழைநரிகள் இடையர்களின் தீர்க்க விரோதிகள்.” “English Translation: The sly jackals of the wilds, are inveterate enemies to shepherds.”,