“Tamil: கோபுரம் தாங்கிய பூதம்போல் சுமக்கிறான்.” English Translation: He carries like a goblin that bears a tower., — Tamil Related Mantras “Tamil: வல்விலைக் கூறையும் மெல்விலைக் காளையும் ஆகாது.” “English Translation: A dear-bought cloth, and a low-priced bull are useless.”, “Tamil: கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.” “English Translation: The ass of a washerman must carry the pack through, though its life may depart with a rattling noise through the eyes.”, “Tamil: படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்கவேண்டும்.” “English Translation: Whatever hardships he may have to endure, he must have the rank to which he is entitled.”,