“Tamil: கோரை குடியைக் கெடுக்கும்.” English Translation: Course grass is ruinous to the cultivator., — Tamil Related Mantras “Tamil: “பால் பசுவைக் கன்றிலே தெரியும், பாக்கியவான் பிள்ளையை முகத்திலே தெரியும்.”“,”English Translation: The milch cow is known by its calf, and the child of the wealthy by its face.”, “Tamil: உள்ளங்கையில் ஒன்பது கொண்டை முடிப்பேன்.” English Translation: I will tie nine knots of hair in the palm of the hand., “Tamil: ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.” English Translation: The austerity of those who are ignorant of the Supreme is as profitless as soil at the foot of a dead tree.,