“Tamil: கோவுக்கு அழகு செங்கோல் முறைமை.” English Translation: A sceptre of justice is the beauty of royalty., — Tamil Related Mantras “Tamil: சும்மா இருந்தால் சோறு ஆமா வாடா சித்தா கால் ஆட்ட.” “English Translation: Will boiled rice come of itself? Come along Chitta, let us shake our legs.”, “Tamil: நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.” English Translation: One thing ascertained will remove many evils., “Tamil: உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.” English Translation: Our inmost thoughts are known to God.,