“Tamil: கோழி அடிக்கிறதற்குக் குறுந்தடி வேண்டுமா?” English Translation: Is a club needed to kill a fowl?, — Tamil Related Mantras “Tamil: ஒரு குலத்திற் பிறந்த தாமரையும் அல்லியும் ஒரே தன்மையுடையதல்ல அதுபோல ஒரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் இருப்பார்கள்.” “English Translation: The lotus flowers of a tank are not all of the same species, so the children of the same mother are not all alike.”, “Tamil: விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமற் பெய்கிற தூவானம் நல்லது.” English Translation: Unceasing driving rain is preferable to intermitted showers., “Tamil: கடிதான சொல் அடியிலும் வலிது.” English Translation: A harsh word is more painful than a blow.,