“Tamil: கோழி முட்டையில் மயிர் பிடுங்கலாமா?” English Translation: Can hair be plucked off a hen’s egg?, — Tamil Related Mantras “Tamil: வருந்தி வருந்திப் பார்த்தாலும் வருகிறபொழுதுதான் வரும்.” “English Translation: Though one labours never so hard, the desired good will only be obtained in its time.”, “Tamil: நடவுக்குத் தெளி நாலத்தொன்று.” English Translation: The yield of rice is a fourth part of that planted., “Tamil: கையைப் பார் முகத்தைப் பார் என்று இருந்தாற் காரியம் ஆகுமா?” “English Translation: If you say look at the hands and look at the face, will the work be accomplished?”,