“Tamil: கோளுக்கு முந்தேன் கூழுக்குப் பிந்தேன்.” English Translation: Be not first at slander nor last at meals., — Tamil Related Mantras “Tamil: கண்ணாற் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?” English Translation: Why the sign of an agappai in proof of that which one has seen?, “Tamil: மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.” “English Translation: A noseless man, fit for a bald woman.”, “Tamil: அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படவேண்டும்.” English Translation: Beware of a beating wind and of falling rain.Beware of things beyond human control.,