“Tamil: சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்” English Translation: He who has a brother does not fear to fight., — Tamil Related Mantras “Tamil: “வயித்தியனுக்கு மோக்ஷம் இல்லை, உவாத்திக்கு மோக்ஷ வழி உண்டு .”“,”English Translation: A physician does not attain heaven, a teacher may.”, “Tamil: வாழ்ந்தது கெட்டால் வறு ஓட்டுக்கும் ஆகாது.” “English Translation: When that which flourished decays, it is not worth even a potsherd.”, “Tamil: நரிக்குப் பெரியதனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.” “English Translation: If the jackal gains the mastery, he will demand two sheep from every flock.”,