“Tamil: அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.” English Translation: Green pasture on this shore for the cattle on that., — Tamil Related Mantras “Tamil: குப்பையிற் புதைத்தாலும் குன்றிமணி நிறம் போகாது.” English Translation: Though the kunrimani be buried in the dunghill its colour will not change., “Tamil: உள்ளக்கருத்து வள்ளலுக்குத் தெரியும்.” English Translation: Our inmost thoughts are known to God., “Tamil: காக்கைக்கு அஞ்சு குணம்.” English Translation: The crow has five characteristics.,