“Tamil: சதைக் கண்டு கத்தி நாடவேண்டும்.” English Translation: The surgeon’s knife must be judiciously applied., — Tamil Related Mantras “Tamil: தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே?” “English Translation: Whilst one gate is blocked up, and the other defended by artillery, O Uppanár how did you find your way in?”, “Tamil: ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்.” “English Translation: She exclaims Sangará, Sangará at death having through life been given up to lewd behaviour.”, “Tamil: இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது.” English Translation: The hand that has taken up an iron tool and the hand affected by the itch will not be still.,