“Tamil: சதை உள்ள இடத்திலே கத்தி நாடும்.” English Translation: The surgeon’s knife seeks the fleshy parts., — Tamil Related Mantras “Tamil: ஆர் கடன் வைத்தாலும் மாரிகடன் வைக்கக்கூடாது.” “English Translation: Whomsoever you delay to pay, the debt of Mári must be at once discharged.Mári is the Goddess who presides over pestilence, &c.”, “Tamil: “சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல, சீரகம் இட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.”“,”English Translation: A house without an infant is not a house, nor is a curry without seerakam-cummin-a real curry.”, “Tamil: விடிய விடியக் கதை கேட்டு இராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்டதுபோல.” “English Translation: As one asked what relationship existed between Ráma and Sita, after listening to their history till day-break.”,