“Tamil: சத்தியமே கொல்லும் சத்தியமே வெல்லும்.” “English Translation: Truth kills falsehood, truth prevails.”, — Tamil Related Mantras “Tamil: அடியிலுள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு.” English Translation: That which exists in the bottom is likewise in the middle and top., “Tamil: உழக்கிலே வழக்கு.” English Translation: A dispute about an ullak.See the preceding., “Tamil: ஆள் கொஞ்சமாகிலும் ஆயுதம் மிடுக்கு.” “English Translation: Though feeble in person, his weapon is powerful.”,