“Tamil: சன்னியாசி வீடு திண்ணையிலே.” English Translation: The pial-open verandah-is the home of the ascetic., — Tamil Related Mantras “Tamil: மேன்மையின் மேன்மையன் மேலாம் பதவியன்.” English Translation: The most excellent is the possessor of the highest state of bliss., “Tamil: பிடித்த கொம்பும் விட்டேன் மிதித்த கொம்பும் விட்டேன்.” “English Translation: I have left the branch I had seized, and also the one on which I was standing.”, “Tamil: வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.” English Translation: Let the ass go that brought evil on itself by braying.,