“Tamil: அருக்காமணியா முருக்கம்பூவா?” English Translation: Is it a rare gem or a Murukkam flower?, — Tamil Related Mantras “Tamil: ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவிச்சி தயவேன்?” English Translation: Of what use is the favor of a midwife to her who has lost her husband?, “Tamil: ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே.” English Translation: Do not commit injustice at the custom-house., “Tamil: “வேலைக்காரி என்று வேண்டிய பேர்கள் கேட்டார்கள், குடித்தனக்காரி என்று கொடுக்கமாட்டோம் என்றார்கள்.”“,”English Translation: Many asked her in marriage thinking that she was skilful in domestic affairs, but they refused on the plea that she was a married girl.”,