“Tamil: அருங்கோடைத் துரும்பு அற்றுப்போகுது.” English Translation: Through severe drought every blade has perished., — Tamil Related Mantras “Tamil: அரவுக்கு இல்லைச் சிறுமையும் பெருமையும்.” English Translation: The distinction of big and little does not apply to snakes., “Tamil: புகைக்கினும் காரகில் பொல்லாங்கு எழாது.” “English Translation: Though eaglewood produces smoke, it will do no harm.”, “Tamil: விஷம் குடித்தவன் மிளகுநீர் குடிக்க வேண்டும்.” English Translation: He who has swallowed poison must take pepper water.,